இந்த நட்சத்திரத்தில் பிறந்த பெண்ணா நீங்கள்…..?

ஒரு குழந்தை பிறக்கும் போது, அந்தக் குழந்தையின் ராசி, நட்சத்திரம், நேரம் ஆகியவற்றை கணித்து கொண்டு அந்த குழந்தையின் எதிர்கால வாழ்க்கைக்காக ஜாதகம் ஒன்றை தயாரிப்பார்கள்.அதிலும் மூலம் நட்சத்திரம் என்றால் அனைவரும் கவலைக் கொள்வார்கள் அதற்கு காரணம் மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மாமனார் இருக்க கூடாது.எனவே அவர்களுக்கு வரன் கிடைப்பது மிகவும் கஷ்டம் என்று கூறுவார்கள். மூலம் நட்சத்திரத்தில் ஒளிந்திருக்கும் ரகசியத்தின் உண்மைகள் என்ன என்பதை இப்போது தெரிந்து கொள்வோம்!இந்த மூலம் நட்சத்திரத்தின் அதிபதி கேது பகவான்.இது … Continue reading இந்த நட்சத்திரத்தில் பிறந்த பெண்ணா நீங்கள்…..?